Tuesday, 5 September 2017

தேங்காய் – குணங்கள்

தேங்காய் – குணங்கள்

1. தேங்காயில் சில உயிர்ச்சத்துத்துக்களும் புரதச் சத்தும், கொஞ்சம் கால்சியமும் உள்ளது.

2. பெண்களின் கருப்பையில் புண் ஏற்பட்டாலும் அதைக் குணமாக்கவல்லது.

3. வாய்ப்புண், குடல் புண், சீரணப்பை புண் போன்ற மண்டல உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றும்.

4. சருமத்தில் புண் இருந்தாலும் ஆற்றிவிடும்.

5. மூளையில் புண் இருந்தாலும் குணமாகும்.

6. இது புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் பெற்றது என்று நம்புகின்றனர்.

7. ரத்த அழுத்தம் போன்று இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிகம் சாப்பிடக்கூடாது.

8. தேங்காயில் எண்ணெய்ச் சத்து அதிகம் உள்ளது.

9. தேங்காயிலுள்ள சாறு உடலில் எப்பாகத்தில் புண்கள் ஏற்பட்டாலும் அதை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.

10. தேங்காய் ருசியாக இருக்கிறதே என்று அதிக அளவில் சாப்பிட்டால் அஜீரணத்தை உண்டாக்கிவிடும். நெஞ்சு எரிச்சல் வாந்தி ஏற்படும்.

No comments:

Post a Comment