உங்களுக்கு தெரியுமா
ஒரே ஒரு மொச்சை (அவரவிதை)
மூட்டுவலியை குணபடுத்தும்.
இந்த வைத்தியத்திற்கு
நம்பிக்கை முக்கியமான
மருந்து
இன்று பெரும்பாலான மக்கள்
கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள்
அதற்கான வைத்திய முறையை
பார்ப்போம்
இடது கையில் உள்ள மோதிரவிரல்
உங்கள் வலது காலை குறிக்கும்
நடுவிரல் இடது காலை குறிக்கும்
எனவே உங்களுக்கு எந்த காலில்
வலி உள்ளதோ அந்த விரலில்
கீழே கொடுத்துள்ள படவிளக்கபடி
பயன்படுத்தி பயன் பெறவும்
தேவையான பொருள்
Paper Tape Medical shop ல்
கிடைக்கும்
மொச்சை கொட்டை
இரவு படுக்க போகும் போது
பயன்படுத்தி காலை எழுந்தவுடன்
அகற்றி விடலாம் தண்ணீர்
படமால் நனையாமல் பார்த்து கொள்ளவும்
குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று
நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரியும்..
No comments:
Post a Comment