Friday, 8 September 2017

ஸ்ரீ கருட புராணம் பாவத்தின் தண்டனைகள்.

*ஸ்ரீ கருட புராணம்
பாவத்தின் தண்டனைகள்.
நகரங்களுக்கு4 லட்சங்கள் ஆகும்.* அவற்றில் முக்கியமாணவை 28 ஆகும்.

🌻 பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம் ஆகும்.

🌻2 கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம் ஆகும்.


🌻3. சுயநலகாரர்களும்,பிறர் குடும்பங்களை அழிப்பவர்களுக்கும் அடைவது ரெளவர நரகம்.


🌻 குரு என்னும் அகோரமாண்ங்கள் பாவிகளை துன்புருத்தும் நகரம். மஹா ரெளவரம்.

🌻தன் சுவைகாக உயிர் கொலை சித்தரவாதை செய்யும் நகரம்.
கும்பீ பாகம்.

🌻பெற்றோர் மற்ற பெரியோர்களைத் துன்புருத்துவோருக்கு கால சூத்திரம்.

🌻தெய்வ நிந்தனை ,தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

🌻கொடியர்,அநீதியாளர் அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.


🌻துரோகம் கொலை சித்திரவதை செய்போருக்கு நரகம் அந்த கூபம்.

🌻நல்லொழுக்கம் நீக்கி கிருமிகள் போல் பிறரைத் துளைப் போர்கானாது கிருமிபோஜனம்.

🌻 பிறர் பொருளை அபகரிப்போர் பலாத்தாரம் ஞெய்வோர்க்கு அக்னி குண்டம்.

🌻கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டம்.

🌻 தரச்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெரும் நகரம்
சான்மலி.

🌻அதிகார வெறி கபட வேசம் நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

🌻ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லச்சியமின்றி விலங்குகளை போல் திரிவோர்க்கான நகரம் பூ போதம்.


🌻பிரானிகளை துன்புருத்துவோருக்கு கொல்லுதல் செய்வோர்க்கு பிரானி ரோதம்.


🌻டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டகாரர்களுக்கு விஸணம்.


🌻இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்து வோர்க்கானது.
லாலா பக்ஷம் நகரம்.


🌻பொய் சாட்சி கூறுவோர் அகம்பாவம் கொண்டோர்க்காணது அவீசி.


🌻 மது போதை பொருள் குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.


🌻தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்களுக்கு
க்ஷாரகர்த்தமம்.


🌻நரமேதையாகம் நரமாமிசம் உண்ணல் பிராணிகள் வதை அகிய வற்றுக்கு
ரக்ஷோணம்.


🌻 தற்கொலை நயவஞ்சகக் கொலை நம்பிக்கை துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம். நகரம்


🌻தீமை புரிந்த தியோர் துரோகிகளுக்கு தந்த சூகம் நகரம்.


🌻 உயிர் கொலை செய்வோர்க்கு வடாரோதம் நகரம்.


🌻விருந்தினரை வெருத்தோர், சூயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்த தகைம் நகரம்.


🌻 செல்வம்,செல்வாக்கால் கர்வம் அநியாயமாக பொருள் ஈட்டல் பதிக்கி வைத்த போன்றவை செய்வோர்க்கு
சூசி முகம் நகரம்.
உதக கும்பதானத்தால் யமதூதர்கள் திருப்பதி அடைவர் மாசிகம் வருஷாப் திகம் முதலியவற்றால் ஜிவனும் , எம கிரகங்களும் திருப்தி அடைவார்.
இது தான் கருட புராணத்தின் பாவத்துகான தண்டனைகள்.
மகா விஷ்ணு கருடபகவானுக்கு பாவத்துகான தண்டனைகளை விவரமாக சொன்னார்.
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment