Thursday, 7 September 2017

குழந்தைகளுக்கான சிறப்பு ஆலோசனைகள்...

குழந்தைகளுக்கான சிறப்பு ஆலோசனைகள்:





குழந்தைகளுக்கு:- 6லிருந்து 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால் பழச்சாறு, பசும் பால் கொடுக்க வேண்டும்

  • குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க:-குழந்தைகளை ஒப்பிடுவதை தவிர்த்தாலே போதும்
  • குறைமாத குழந்தை:-  குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளை வாழை மட்டையில் வைத்து வளர்க்க வேண்டும்
  • பசும்பாலை விட சக்தி வாய்ந்தது:- குழந்தைகளுக்கு தேங்காயை சிறு சிறு கீட்ருகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம்
  • அக்கி குணமாக:- ஆழம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெய் குழைத்து தடவி வரவும்
  • வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு:- கோரை கிழங்கு தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்
  • எழும்பும் தோலுமான குழந்தைகளுக்கு நல்வளர்ச்சி உண்டாக:- பூசணிக்காய் துருவி பிழிந்து பிட்டவியலாக்கு சர்க்கரையுடன் கலந்து கொடுக்கலாம்.
  • குழந்தைகளுக்கு தொடர் இருமலை தடுக்க:- சிறிது பெரும் வெங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர இருமல் நிற்கும்
  • வாயிற்று புண் ஆற:- குழந்தைகளுக்கு அம்மன் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வரவும்.
  • குழந்தைகளுக்கான ஜீரண டானிக்:- சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம்.
  • காய்ச்சல் குணமாக:- நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் பொடி சிதைத்து கசாயம் செய்து 10 மி.லி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
  • கக்குவான் இருமல் தீர:- துளசி பூங்கொத்து, திப்பிலி வசம்பு பொடி, சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை பொடி தேனில் கலந்து கொடுக்கவும்

No comments:

Post a Comment